ஈரோடு மாவட்டம் வில்லரசம்பட்டி அருகே கருவில்பாறை வலசு குளத்தின் அருகே உள்ள பூங்காவை நந்தா இன்ஜினியரிங் கல்லூரி மரம் நடும் கிளப் மாணவர்கள் மற்றும் மாணவிகள் உதவியால் சுத்தம் செய்து மரங்கள் செடிகள் நடப்பட்டது
![]()
ஈரோடு மாவட்டம் வில்லரசம்பட்டி அருகே கருவில்பாறை வலசு குளத்தின் அருகே உள்ள பூங்காவை நந்தா இன்ஜினியரிங் கல்லூரி மரம் நடும் கிளப் மாணவர்கள் மற்றும் மாணவிகள் உதவியால் சுத்தம் செய்து மரங்கள் செடிகள் நடப்பட்டது.
இந்நிகழ்ச்ச காலை 9.30 மணி முதல் மதியம் 1 மணிவரை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் ஈரோடு மாநகராட்சி 10-வது வார்டு மாமன்ற உறுப்பினர் குமரவேல், வில்லரசம்பட்டி மற்றும் கருவில்பாறை வலசு ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
ஈரோடு சிறகுகளின் மரம் நடும் குழு பொறுப்பாளர் தட்சிணாமூர்த்தி, ஒருங்கிணைப்பாளர் பிரதீப்,
செயலாளர் மற்றும்
ஈரோடு சிறகுகள் தலைவர் விமல் கருப்பண்ணன்
ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பூங்காவை சுத்தம் செய்த நந்தா இன்ஜினியரிங் மரம் நடும் கிளப் மாணவ மாணவிகளை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர்.

