சென்னை ராயபுரத்தில் சிங்கார தோட்டம் காவலர் குடியிருப்பு கமிட்டி மண்டத்தில் சென்னொ மாவட்ட வூசு சங்கத்தின் சப்ஜூனியருக்கான போட்டி மற்றும் சென்னை மாவட்ட ஜார்ஜ்ஜாஸ் செமினார் பயற்ச்சி வகுப்பு

Loading

சென்னை ராயபுரத்தில் சிங்கார தோட்டம் காவலர் குடியிருப்பு கமிட்டி மண்டத்தில் சென்னொ மாவட்ட வூசு சங்கத்தின் சப்ஜூனியருக்கான போட்டி மற்றும் சென்னை மாவட்ட ஜார்ஜ்ஜாஸ் செமினார் பயற்ச்சி வகுப்புகளும் சென்னை மாவட்ட வூசு சங்க செயலாளர் விசாகபதி ஏற்பாட்டில் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக சென்னை மாவட்ட வூசு சங்க தலைவர் புல்கானின்,கெளரவத்தலைவர் சுரேஷ்குமார்,மனோகர பூபதி,ராயபுரம் உதவி ஆணையாளர் லட்சுமணன்,காவல் ஆய்வாளர் பூபாலன்,திருவள்ளூர் ஆய்வாளர் பூபாலன்,திருவள்ளூர் மாவட்ட வூசு செயலாளர் பிரகாஸ் ஆகியோர் முன்னிலையில் வெற்றி பெற்ற வீரா் வீராங்கனைகளுக்கு பதக்கங்களும் சான்றிதழ்களும் வழங்கி விழாவை சிறப்பித்தனர்.
இதனையடுத்து கோயம்பத்தூரில் நடக்கவிருக்கும் மாநில போட்டிகளில் பங்குபெறும் மாணர்வர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *