உலக இரத்ததான தினத்தை முன்னிட்டு மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் இரத்தத்தானத்தைப் பற்றிய   விழிப்புணர்வை ஏற்படுத்த “இரத்த தானம் செய்வேன்

Loading

உலக இரத்ததான தினத்தை முன்னிட்டு மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் இரத்தத்தானத்தைப் பற்றிய   விழிப்புணர்வை ஏற்படுத்த “இரத்த தானம் செய்வேன். உயிர் காப்பேன்” என்ற கையெழுத்து இயக்கத்தை மருத்துவமனை நிர்வாகி டாக்டர். கண்ணன் அவர்கள் தொடங்கி வைத்தார். உடன் பொது மேலாளர்கள் ஆடல்,, அழகுமுனி மற்றும் இரத்த வங்கி மேலாளர் ரவி ஆகியோர் கலந்து கொண்டனர்.

0Shares

Leave a Reply