ராணிபேட்டை மாவட்டம் ஆற்காட்டில் இந்து மக்கள் கட்சி மாவட்ட பொதுச்செயலாளர் ஜெய்க்குமார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்களின் பிறந்த நாளைக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்
ராணிபேட்டை மாவட்டம் ஆற்காட்டில் இந்து மக்கள் கட்சி மாவட்ட பொதுச்செயலாளர் ஜெய்க்குமார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்களின் பிறந்த நாளைக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் தேசியமும், தெய்வீகமும் இரண்டு கண்களாக கொண்டு தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியாக அனுதினமும் தமிழக மக்களின் குறைகளை உரக்கச் சொல்வதிலும் ஆகட்டும், தமிழகத்தின் ஆளும் கட்சியின் தவறுகளை சுட்டிக் காட்டுவதில் ஆகட்டும், திராவிடப் புரட்டை சுக்குநூறாக உடைத்த எங்கள் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை ஜீ
அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் என குறிப்பிட்டுள்ளார்.