ஈரோடு மாவட்ட தலைவர் செல்வராஜ் தி.மு.க.,கட்சி தலைவர் கலைஞர் மு கருணாநிதி அவர்களது 99-ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் ஈரோடு மாவட்ட தலைவர் செல்வராஜ் தி.மு.க.,கட்சி தலைவர் கலைஞர் மு கருணாநிதி அவர்களது 99-ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.