புதுச்சேரி ரெட்டியார் பாளையத்தில் புதியதாக தொடங்கப்பட்டுள்ள பேங்க் ஆப் பரோடா 2வது கிளை திறப்பு விழா

Loading

புதுச்சேரி ரெட்டியார் பாளையத்தில் புதியதாக தொடங்கப்பட்டுள்ள பேங்க் ஆப் பரோடா 2வது கிளை திறப்பு விழா  முதலமைச்சர் ரங்கசாமி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
உடன் அமைச்சர் சாய்.ஜே. சரவணகுமார், முன்னாள் அமைச்சர் பன்னீர்செல்வம்,  தலைமை மேலாளர் எஸ்.ஸ்ரீதர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
0Shares

Leave a Reply