மதுரை மாட்டுத்தாவணி அருகே உள்ள செய்தியாளர்கள் அரங்கத்தில் நடந்த நிகழ்ச்சியில் அகில இந்திய வழக்கறிஞர் கூட்டமைப்பு தலைவர் டாக்டர்.சத்தியசீலன் உச்ச நீதிமன்றக் கிளையை சென்னையில் நிறுவிட வேண்டும் என அரசுக்கு வேண்டுகோள்

Loading

மதுரை மாட்டுத்தாவணி அருகே உள்ள செய்தியாளர்கள் அரங்கத்தில் நடந்த நிகழ்ச்சியில் அகில இந்திய வழக்கறிஞர் கூட்டமைப்பு தலைவர் டாக்டர்.சத்தியசீலன் உச்ச நீதிமன்றக் கிளையை சென்னையில் நிறுவிட வேண்டும் என அரசுக்கு வேண்டுகோள் விடுத்தார். மேலும் ஹெல்மெட் அணியாவிட்டால் ரூபாய் 2000 என்ற தீர்ப்பை மறு சீராய்வு செய்ய வேண்டியும், சென்னை மற்றும் மதுரை உயர் நீதிமன்றங்களில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினார். உடன் மாநில துணைத்தலைவர் பாண்டியராஜன், மாநிலச் செயலாளர் மனோகரன், மாநில இணைச்செயலாளர் கண்ணன், மதுரை மாவட்ட தலைவர் செய்யது முகமது பாதுஷா, மதுரை மாவட்ட செயலாளர் கிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *