தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் பாப்பாரபட்டி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட சங்கிலி நத்தம் கிராமத்தில் கடந்த ஞாயிற்று கிழமை அண்ணனை வெட்டி கொலை

Loading

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் பாப்பாரபட்டி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட சங்கிலி நத்தம் கிராமத்தில் கடந்த ஞாயிற்று கிழமை அண்ணனை வெட்டி கொலை செய்த தம்பியை காவல்தறையினர் தேடி வந்த நிலையில்  கொலையாளி தூக்கிட்டு தற்கொலை பாப்பாரபட்டி காவல் ஆய்வாளர் வேலுதேவர் தலைமையில் காவல்துறையினர் விசாரனை.
0Shares

Leave a Reply