குடியாத்தம் இளைஞர் காங்கிரஸ் சார்பில் சீமானை கண்டித்து ஆர்ப்பாட்டம் .
வேலூர் மே 25
வேலூர் மாவட்டம் குடியாத்தம் பேருந்து நிலையம் எதிரில் முன்னாள் பாரத பிரதமர் அமரர் ராஜீவ்காந்தி அவர்களை தொடர்ந்து இழிவாக பேசி வரும் இழிபிறவி சீமானை கண்டித்து வேலூர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் எதிரில் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் NMD விக்ரம் அவர்கள் தலைமையில் நேற்று சீமான் உருவ பொம்மை எரிக்கப்பட்டது. நிகழ்வில் வேலூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சுரேஷ்குமார், வேலூர் மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் திருமதி கிருஷ்ணவேணி ஜலந்தர், மாவட்ட நிர்வாகிகள் விஜயன் MC,. விஜயேந்திரன், பாரத் நவீன்குமார், யுவராஜ், சரவணன், M.D.சரவணன் வட்டார தலைவர்கள் வீராங்கன், செல்வகுமார், தனசேகர், பேரணாம்பட்டு நகர காங்கிரஸ் தலைவர் முஜம்மில் அஹ்மத், மாவட்ட அமைப்பு சாரா தொழிலாளர்கள் காங்கிரஸ் தலைவர் காளியப்பன், உதயகுமார், அன்பரசன், குப்புசாமி, கோவிந்தராஜ், இளைஞர் காங்கிரஸ் சட்டமன்ற தொகுதி தலைவர்கள் ராகுல், சரவணன், மாவட்ட துணைத் தலைவர் நவீன்பிரபு, சுவின், சஞ்சய், வினோத், கோபி, தம்பிராஜ், விஜய் குமார் பைலட் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.