கன்னியாகுமரி மாவட்டம் சாமியார்மடம் பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு 20 அடி உயரத்திற்கு மேல் தண்ணீர் நீரூற்று போல் வெளியேறியது
கன்னியாகுமரி மாவட்டம் சாமியார்மடம் பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு 20 அடி உயரத்திற்கு மேல் தண்ணீர் நீரூற்று போல் வெளியேறியது. இதனை பொதுமக்கள் ஆர்வத்தோடு கண்டு சென்றனர். கிட்ட தட்ட அரை மணி நேரம் இந்த உடைப்பு காரணமாக சாலை ஒர பகுதியில் ஏராளமாக தண்ணீர் ஆறு போல் பெருக்கெடுத்து ஓடியது. தகவல் அறிந்ததும் அலுவலர்கள் மெயின் குழாயை அடைத்ததால் தண்ணீர் வீணாவது தடுக்கப்பட்டது…