ஶ்ரீ வையூர் மாரியம்மன் கோவில் பொங்கல் திருவிழா

Loading

ஶ்ரீ வையூர் மாரியம்மன் கோவில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு 5ஆம் ஆண்டு விளக்கு பூஜை சென்னை ராயபுரம் சிங்காரத்தோட்டம் டெக்ஸ்டைல்ஸ் வியாபாரிகள் நல சங்க தலைவர் பட்டவெட்டி உதயராஜ் ஏற்பாட்டில் நடைபெற்றது.
விளக்குபூஜையில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகளும் தீப ஆராதனைகள் நடைபெற்றது.திருவிழாவில் மாணவ மாணவியர்களுக்கு எழுத்துபோட்டிகளும் நடைபெற்றது.எழுத்து போட்டியில் பங்குகொண்ட மாணவர்களுக்கு பேனா,நோட்டுபுத்தகங்கள் பரிசாக வழங்கபட்டது.
விளக்குபூஜையில் கலந்துகொண்ட பெண்களுக்கு அம்மன் படம்,மஞ்சல் குங்கும்,பிரசாதம்,கூடை,பக்கெட் வெஜிடெபுள் பிரியாணி,போன்ற பொருட்கள் வழங்கபட்டது.
இவ்விழாவில் பிரவின்ராஜ்,பார்திபன்ராஜ்,விஜய் கோகுல் ராஜ்,லிட்டில் பட்டவெட்டி மித்தில்ராஜீ,காளவாசல் பாபு,செல்வராஜ்,வையூர் மணி,ஜெயக்குமார்,கோவை மதன்,கார்த்திக்,முரளி,கணேசன்,மற்றும் திரளான பக்தர்கள் பலர் விழாவில் கலந்துகொண்டனர்.
0Shares

Leave a Reply