மாநகராட்சி பள்ளி, அங்கன்வாடி மையம், பூங்கா கட்டுமானப் பணிகளை மேயர் நேரில் பார்வையிட்டு  ஆய்வு செய்தார்

Loading

மாநகராட்சி பள்ளி, அங்கன்வாடி மையம், பூங்கா கட்டுமானப் பணிகளை மேயர் நேரில் பார்வையிட்டு  ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட சிவந்தாகுளம் பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளி மற்றும் அதனருகில் நடைபெற்று வரும் பூங்கா கட்டுமானப் பணிகள் மற்றும் VVD பூங்கா அருகிலுள்ள அங்கன்வாடி மையங்களை நேற்று மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் மாநகராட்சி அலுவலர்கள், ஒப்பந்ததாரர் மற்றும் மேயர் உதவியாளர் ரமேஷ், ஜாஸ்பர், பிரபாகர் உள்ளனர்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *