மது விற்ற இருவர் கைது  98 மதுபாட்டில்கள் பறிமுதல்

Loading

ஈரோடு. மே. 12

 ஈரோடு கருங்கல்பாளையம் காவல் நிலையத்தில் பணி புரிபவர் சப்-இன்ஸ்பெக்டர் ராம்பிரபு தலைமையிலான போலீசார் கிருஷ்ணம்பாளையம் ரோட்டில் நேற்று காலை ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகப்படும் படி நின்றிருந்த 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அவர்கள் கருங்கல்பாளையம் ஜெய கோபால் வீதியை சேர்ந்த யதாவது: கணேசன் (வயது 57), கமலா நகரை சேர்ந்த சக்திவேல் (36) ஆகியோர் என்பதும், அவர்கள் மது விற்பனையில் ஈடுபட்டதும் தெரிய வந்தது இதைத்தொடர்ந்து அவர் கள் இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 98 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர் மேலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .
0Shares

Leave a Reply