சைதை மேற்கு பகுதி 140 வது வார்டில் பொதுமக்கள் கோடை தாகம் தீர்க்க எல்லையம்மன் கோயில் கிட்டு பூங்காஅருகில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது

Loading

சைதை மேற்கு பகுதி 140 வது வார்டில் பொதுமக்கள் கோடை தாகம் தீர்க்க எல்லையம்மன் கோயில் கிட்டு பூங்காஅருகில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது . திமுக செயல் வீரர் பிரஸ் க.மணி ஏற்பாட்டிலும்,  திமுக பொதுக்குழு உறுப்பினரும் 140 வது வார்டு மாமன்ற உறுப்பினருமான எம் . ஸ்ரீதரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சி 10 வது மண்டல  தலைவரும் 142 வது சைதை மேற்கு பகுதிசெயலாளாருமான எம்.  கிருஷ்ணமூர்த்தி திறந்து வைத்தார் .
மேலும் இந்நிகழ்ச்சியில் வட்டச் செயலாளர்கள்,  மகளிர் அணி மற்றும் பிற அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
0Shares

Leave a Reply