தமிழ்நாடு விஸ்வகர்ம நண்பர்கள் நலச் சங்கம் சார்பில் மணமக்கள் நேர்காணல் விழா ஆலோசனை கூட்டம்.

Loading

வேலூர் மே 4
வேலூர் மாவட்டம் தமிழ்நாடு விஸ்வகர்ம நண்பர்கள் நலச்சங்கத்தின் சார்பில் 3வது முறையாக மணமக்கள் நேர்காணல் விழா வேலூரில் நடத்துவது சார்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் சி.தேஜோமூர்த்தி தலைமை தாங்கினார்.  முன்னதாக நிறுவனர் மற்றும்செயலாளர்செ.நா.ஜனார்த்தனன்வரவேற்று பேசினார்.  துணைத்தலைவர்எல்.பன்னீர் செல்வம் முன்னிலை வகித்து பேசினார்.செயற்குழு உறுப்பினர்கள் ஓய்வுபெற்ற துணை ஆட்சியர் இரா.செந்தில்குமார், எஸ்.ஜெகதீசன், செல்வராஜ், கோ.கார்த்திகேயன், தங்கமணி, மணி கல்யாணசுந்தரம் இணை செயலாளர் எம்.நாகராஜன், தகவல் மையத்தின் குழுத்தலைவர் ம.அன்பரசு ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
0Shares

Leave a Reply