சென்னை ராயபுரம் குமாரசாமி சந்தில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற அருள்மிகு பத்திரகாளியம்மன்,ஶ்ரீ வீரபத்திரசாமி திருக்கோயிலிள் சுபகிருது வருடம் மற்றும் சித்திர பெளர்ணமி பிரம்மோற்சவம் விழா

Loading

சென்னை ராயபுரம் குமாரசாமி சந்தில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற அருள்மிகு பத்திரகாளியம்மன்,ஶ்ரீ வீரபத்திரசாமி திருக்கோயிலிள் சுபகிருது வருடம் மற்றும் சித்திர பெளர்ணமி பிரம்மோற்சவம் விழா வெகுசிறப்பாக நடைபெற்றது.
விழாவில் அருள்மிகு பத்திரகாளியம்மன் திருதேர் உற்சவம் அழங்காரத்துடன் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியலித்தார்.
இதனையடுத்து அருள்மிகு வீரபத்திர சுவாமிக்கும், காளியம்மனுக்கும்  சிறப்பு பூஜைகளும் தீப ஆராதனைகளும் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பரம்பரை அறங்காவலர் சோனாவதி சந்திரசேகர்,குழு தலைவர்கள் ராஜ்குமார்,வீரமணி,செயல் அலுவலர் சத்திய நாராயணன்,ஆலய குருக்கள் வீரராகவன்,குமாரசாமி நண்பர்கள் குழு மற்றும் திருவிழா கமிட்டி உறுப்பினர்கள் துரைசாமி,பென்னி லட்சுமனன்,பாபு,தீன தயாளன்,செல்வம்,நாகராஜ்,அன்புமணி,குமரன்,செந்தில்,சுரேஷ்குமார்,பாண்டியம்மாள் தனபால்,துறை மற்றும் விழாவில் திரளான பக்தர்கள் பலர் சிறப்பு தீப ஆராதணைகளில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
0Shares

Leave a Reply