சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ள ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் பிடிஎஸ் கல்விக்கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் அமைச்சர் சுப்பிரமணியம் தெரிவித்தார்

Loading

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ள ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் பிடிஎஸ் கல்விக்கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் அமைச்சர் சுப்பிரமணியம் தெரிவித்தார் இது குறித்து தமிழக சட்டப்பேரவையில் தளவாய் சுந்தரம் ஒரு கவன ஈர்ப்பு தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தார் அதற்கு பதிலளித்த அமைச்சர் மா சுப்ரமணியம் ராஜா முத்தையா கல்லூரி ராணி மெய்யம்மை செவிலியர் கல்லூரியில் ராஜா முத்தையா பல் மருத்துவக் கல்லூரி ஆகிய கல்லூரிகளில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ளது போன்ற கல்வி கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு பாடப் பிரிவிற்கு 1610 ரூபாயும் இளநிலை பல் மருத்துவப் பிரிவுக்கு 11652 மருத்துவம் பப்பு மேற்படிப்பு களுக்கு பாடப்பிரிவுகளுக்கு ரூபாய் 30 30 ஆயிரம் பட்ட மேற்படிப்புக்கு ரூபாய் 20 ஆயிரமும் பிஎஸ்சி செவிலியர் இயன்முறை மருத்துவம் மற்றும் செயல்முறை மருத்துவம் வாழ பிரிவுக்கும் 3000 ரூபாய் கட்டணம் நிர்ணயித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அரசு கல்லூரியாக அறிவித்த பிறகு சேரும் மாணவர்களுக்கு இது பொருந்தும் என்ற அடிப்படையில் கடந்த ஆட்சி முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது அவர் ஏன் தற்போது மாணவ மாணவர்கள் கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என்று முறையிட்டார்கள் மேலும் அரசுக்கு கோரிக்கை விடுத்தார்கள் .
அதன் அடிப்படையில் அதன் அடிப்படையில் போது இளநிலை படிப்பில் சேரும் மாணவர்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படுவது ஆகவும் 2014 முதல் 2019 வரை கல்வி ஆண்டுக்கு நாற்பத்தி நான்கு ஆயிரத்திலிருந்து 4 லட்சமாக ஆண்டு கட்டணம் உள்ளதாகவும் பல் மருத்துவம் படிக்கும் மாணவர்களுக்கு 2017 18 மற்றும் 2018 19 வரையிலான ஆண்டுக்கு 3 லட்சத்தி 54 ஆயிரத்தில் இருந்து 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயாக குறைத்து அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார் இதன் காரணமாக 120 கோடி வரை அரசுக்கு இழப்பு ஏற்படுவதாக அவர் தெரிவித்தார் மாணவர்களுக்கான உதவித்தொகை ரூபாய் 16 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாகவும்  அவர் தெரிவித்தார்
0Shares

Leave a Reply