தமிழ்நாடு நீதித்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் 

Loading

ஈரோடு ஏப்ரல் 22
ஈரோடு மாவட்ட நீதித்துறை ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மாவட்ட நீதிமன்றம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
நேற்றைய முன்தினம் நடந்த  ஆர்ப்பாட்டம் ஆனது கடந்த 2 ஆண்டுகளாக சரண் விடுப்பு ஒப்புவிப்பு தராமல் தற்போது அரசாணையை மீண்டும் நீட்டித்துள்ளது மற்றும் மத்திய அரசு ஊழியருக்கு வழங்கியது போல் மாநில அரசு  ஊழியர்களுக்கும்         1 .1 . 2022 தேதியிட்டது  முதல் அகவிலைப்படி வழங்க வேண்டும் என்றும்  புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி  மாவட்ட நீதிமன்ற வளாகத்திற்கு முன்பாக பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது நிகழ்ச்சியில் மாநில பொறுப்பாளர் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் , சங்க உறுப்பினர்கள் ,ஊழியர்கள் பங்கேற்றனர் ,
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *