ஊத்தங்கரை பேரூராட்சி கூட்டத்திற்கு வந்த பெண் கவுன்சிலர் கருப்பு பேட்ச் அணிந்து அதிமுக சார்பில் எதிர்ப்பு
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பேரூராட்சிக்கு கூட்டத்திற்கு வருகை புரிந்த அதிமுக 8வது வார்டு கவுன்சிலர் கல்பனா விஜயகுமார் தமிழக அரசு சொத்து வரி உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கருப்பு பேட்ஜ் அணிந்து கூட்டத்தில் பங்கேற்றார் அதிமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒற்றை கவுன்சிலர் தனது எதிர்ப்பை மக்கள் சார்பாக தெரிவித்தனார்.