1500க்கும் மேற்பட்ட திமுகவினர் சட்டமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்

Loading

1500க்கும் மேற்பட்ட திமுகவினர் சட்டமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.
விலைவாசி  உயர்வை கண்டித்து
புதுச்சேரியில் திமுக எதிர்க்கட்சித் தலைவர் சிவா தலைமையில் 1500க்கும் மேற்பட்ட திமுகவினர் காவல் துறையால்  கைது செய்யப்பட்டனர்.
0Shares

Leave a Reply