சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் அருகே கருமந்துறை ஊராட்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Loading

சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் அருகே கருமந்துறை ஊராட்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் மத்திய அரசு பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை மக்கள் அவதிப்படும் வகையில் விலையை ஏற்றத்தை கண்டிக்கும் வகையில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாநில தலைவர் திரு K.S. அழகிரி அவர்களின் அறிவுறுத்தலின்படி முன்னாள் மத்திய அமைச்சரும் முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு K.V தங்கபாலு அவர்களின் ஆலோசனைப்படி பெத்தநாயக்கன்பாளையம் வடக்கு வட்டாரத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் இலக்கிய அணி மாநில துணை செயலாளர் செல்வராஜ் அவர்கள் இல்லத்தின் முன்பு சிலிண்டர் மற்றும் கார் ,ஸ்கூட்டி மாலை அணிவித்து போராட்டம் நடந்தது.
0Shares

Leave a Reply