பெருந்தலைவர் காமராஜர் பெயரில் கல்லூரிகளை மேம்படுத்த புதிய திட்டம் நிதியமைச்சர் பிடிஆர் அறிவிப்பு

Loading

பெருந்தலைவர் காமராஜர் பெயரில்
கல்லூரிகளை மேம்படுத்த புதிய திட்டம்
நிதியமைச்சர் பிடிஆர் அறிவிப்பு
 வரும் 5 ஆண்டுகளில் 1,000 கோடி ரூபாய் செலவில் இந்த சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படும் இந்த சிறப்பு திட்டத்திற்கு பெருந்தலைவர் காமராஜ் அரசு கல்லூரி மேம்பாட்டு திட்டம் என்று  முதலமைச்சர் ஆணை பிறப்பித்துள்ளார் என்றும் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.
பேராசிரியர் அன்பழகன் பள்ளிகள் மேம்பாட்டு திட்டத்தின் மூலம் பள்ளிகளில் வகுப்பறைகள் மட்டுமல்லாது கழிப்பிடம் மற்றும் பெண்களுக்கு தேவையான பல்வேறு கட்டமைப்புகள்  அமைக்கப்படும் என்றார்
மேலும் சென்னை நந்தனம் எம் சி ராஜா விடுதி நவீன விடுதி 6 தளங்கள் 40 கோடி ரூபாயில் கட்டப்படும் என்றும்  சென்னை சைதாப்பேட்டையில் உள்ள எம்.சி .ராஜா விடுதி கடந்த 1961-ஆம் ஆண்டு பட்டியலின மாணவர்களுக்காக விடுதி கட்டப்பட்டது அது தற்போது பழமையான கடினமாக இருப்பதால் கூடுதல் விடுதிகள் கட்டப்படும் என முதல்வர் தெரிவித்திருந்தார் அந்த அடிப்படையில் ஆறுதலை கூடிய நவீன விடுதி காலியாக உள்ள 75,000சதுர அடியில் 40 கோடி ரூபாயில் கட்டித் தரப்படும் கூடுதலாக விடுதி கட்டிடம் கட்ட வேண்டும் என நவீன விடுதி கட்டிடம் கட்ட வண்டி கட்ட வேண்டும் என உத்தரவிட்டு இருக்கிறார் இதனடிப்படையில் வரும்  காலியாக உள்ள இடத்தில் 75000சதுர அடியில்  நவீன மாணவர் விடுதி ரூபாய் 40 கோடி ரூபாயில் கட்டப்படும் என்று கூறினார்
மூவலூர் ராமாமிர்தம் திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில்  10ஆம் வகுப்பு முடித்து பாலிடெக்னிக் கல்லூரியில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 நிதியுதவி வழங்க நடவடிக்கை எடுக்கபடும் என்றார்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *