பொருநை நெல்லைப் புத்தகத் திருவிழா -2022

Loading

திருநெல்வேலி மாவட்டம் , பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் , பொருநை நெல்லைப் புத்தகத் திருவிழா -2022 , நாளை 17.03.2022 முதல் 27.03.2022 வரை நடைபெறவுள்ளதை முன்னிட்டு , மாவட்ட ஆட்சித் தலைவர் வே.விஷ்ணு , அவர்கள் தன்னார்வலர்களுக்கும் , பள்ளி , கல்லூரி மாணவ , மாணவியர்களுக்கும் பணிகள் குறித்து விளக்கமளித்தார்.

0Shares

Leave a Reply