காட்பாடியில் ரூபாய் 19.74 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள திறந்தவெளி மாவட்ட விளையாட்டு வளாகத்தை நேற்று திறந்து வைத்ததைத் தொடர்ந்து வேலூர் மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன் குத்துவிளக்கு ஏற்றினார்

Loading

சென்னை தமிழ்நாடு முதலமைச்சர் தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி வாயிலாக வேலூர் மாவட்டம் காட்பாடி வட்டம் காட்பாடியில் ரூபாய் 19.74 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள திறந்தவெளி மாவட்ட விளையாட்டு வளாகத்தை நேற்று திறந்து வைத்ததைத் தொடர்ந்து வேலூர் மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன் குத்துவிளக்கு ஏற்றினார். உடன் வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமார், துணை மேயர் சுனில் குமார், மாநகராட்சி ஆணையர் அசோக்குமார், உதவி ஆட்சியர் செல்வி ஐஸ்வர்யா, விளையாட்டு அலுவலர்ஆழிவாசன்,பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் மற்றும் உறுப்பினர்கள் ஆகியோர் உள்ளனர்.

0Shares

Leave a Reply