இந்திய தேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் தமிழ்நாடு முதலமைச்சர் எழுதிய உங்களில் ஒருவன்நூல் வெளியீடு விழா

Loading

இந்திய தேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் தமிழ்நாடு முதலமைச்சர் எழுதிய உங்களில் ஒருவன்நூல் வெளியீடு விழாவிற்கு நேற்று விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார் அவருக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ். அழகிரிவரவேற்றார் மற்றும் தகவல் அறியும் உரிமைச்சட்டத்துறை மாநில தலைவர் C.கனகராஜ் அவருடன் RTIபிரிவின் மாநில செயலாளர் லயன் டாக்டர் எஸ். ராஜேந்திரன், கரீம் பாய் மாநில பொதுச்செயலாளர்,ஆசைத்தம்பி மாநில பொதுச் செயலாளர், வழக்கறிஞர் சரண்யா சூர்யா மாநில இணைச் , சூரிய பிரபு தென் சென்னை மத்திய மாவட்ட , செந்தில் மயிலாடுதுறை மாவட்ட தலைவர் மைதீன் சென்னை மேற்கு மாவட்ட தலைவர்,கிரி பாபு மாநில ஒருங்கிணைப்பாளர்மற்றும் திரளான தொண்டர்கள் கலந்து கொண்டு வரவேற்றனர்அப்பொழுது RTI பிரிவின் சார்பில் வருங்கால பாரத பிரதமர் என்று கோஷமிட்டனர்.

0Shares

Leave a Reply