முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அவர்களின் 74வது பிறந்தநாள்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அவர்களின் 74வது பிறந்தநாள் முடிந்ததை ஒட்டி தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் திருச்சி மண்டல தகவல் தொழில் நுட்ப பிரிவு செயலாளர் வினுபாலன் தலைமையில் தஞ்சை இராசா மிராசுதார் மருத்துவமனையில் இரத்ததான முகாம் நடை பெற்றது.