தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கம்

Loading

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் , மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட அளவிலான குழுக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் க.வீ.முரளீதரன் , அவர்கள் அரசின் நலத்திட்ட உதவியினை பயனாளிக்கு வழங்கினார் . உடன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சகுந்தலா உட்பட பலர் உள்ளனர் .

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *