அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு பாம்புடன் வந்த நபரால் பரபரப்பு
கடித்த பாம்பை பிடித்து கொண்டு மருத்துவமனைக்கு வந்த நபரால் பரபரப்பு
போச்சம்பள்ளி,
கிருஷ்ணகிரி மாவட்ட அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு பாம்புடன் வந்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது. போச்சம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த மனோகரன் என்ற விவசாயி, தனது தோட்டத்தில் வேலை பார்த்த போது அவரை பாம்பு கடித்துள்ளது.