அனைத்து இந்திய பத்திரிகை ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் சங்கத்தின் தேசியத் தலைவர் அவரது வாக்கினை செலுத்தியுள்ளார்
சென்னை விருகம்பாக்கம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் அனைத்து இந்திய பத்திரிகை ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் சங்கத்தின் தேசியத் தலைவர் டாக்டர் எஸ். இராஜேந்திரன் குடும்பத்துடன் சென்று அவரது வாக்கினை செலுத்தி ஜனநாயக கடமை ஆற்றினார்