ஐ.பி.எல் ஏலத்தை நடத்தி கொண்டிருந்தவர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு

Loading

மும்பை,

15-வது ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் திருவிழா அடுத்த மாதம் கடைசி வாரத்தில் இந்தியாவில் தொடங்குகிறது. அதற்கான ஏலம் இன்று தொடங்கியது. இன்றைய ஐபிஎல் மெகா ஏலத்தில் 161 வீரா்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

மதியம் 12 மணியளவில் தொடங்கிய இந்த ஐ.பி.எல் ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது .இந்நிலையில் ஐ.பி.எல் ஏலத்தை நடத்திக்கொண்டிருந்த ஹக் எட்மீட்ஸ் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது..இதனால் ஐ.பி.எல் ஏலம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது

0Shares

Leave a Reply