கால்வாய் பணிகள் குறித்து நேற்று ஆய்வு செய்து விரைவாக பணிகளை முடிக்குமாறு மாண்புமிகு சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ.கீதாஜீவன்., அவர்கள் அறிவுத்தினார்
![]()
தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட திரு.வி.க. நகர், டைமண்ட் காலணி, பசும்பொன்நகர், பி& டி காலனி, பால்பாண்டி நகர், கதிர்வேல் நகரில் பைப் லைன் பதிக்கும் பணி மற்றும் ராஜகோபால் நகர் 10வது தெரு மேற்கு, அண்ணாநகர் 2வது தெரு, பாரதிநகர், போல்பேட்டை மேற்கு ஆகிய இடங்களில் நடைபெறும் சாலைகள் மற்றும் கால்வாய் பணிகள் குறித்து நேற்று ஆய்வு செய்து விரைவாக பணிகளை முடிக்குமாறு மாண்புமிகு சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ.கீதாஜீவன்., அவர்கள் அறிவுத்தினார்.!
உடன் மாநகராட்சி மேற்கு மண்டல உதவி ஆணையர் சேகர், மாநகராட்சி இளநிலை பொறியாளர் பாண்டி, மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன் ஆகியோர்.

