பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில தலைவரும் சட்ட மன்ற உறுப்பினருமான ஜி,கே,மணி அவர்கள் தலைமையில் பொங்கல் விழா நடைபெற்றது
தருமபுரியில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில தலைவரும் சட்ட மன்ற உறுப்பினருமான ஜி,கே,மணி அவர்கள் தலைமையில் பொங்கல் விழா நடைபெற்றது உடன் தருமபுரி சட்ட மன்ற உறுப்பினர் வெங்கடேஸ்வரன் உள்ளார்.