பென்னி குக் இன் 181 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு  இன்று பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது

Loading

தேனி மாவட்டம் தேனி திட்டச் சாலையில் அமைந்துள்ள கர்னல் பென்னிகுக் நகரில் கர்னல் பென்னி குக் இன் 181 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு  இன்று பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது இந்த விழாவினை பென்னிக்கு நகரில் உள்ள பொதுமக்கள் உற்சாகத்துடன் தலைவர் பெரியண்ணன் செயலாளர் செல்வகுமார் பொருளாளர் மன்னார்சாமி ஆகியோரின் முயற்சியால் விழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது
0Shares

Leave a Reply