விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் இந்திராநகர் பகுதியில் சமத்துவ பொங்கல் விழா

Loading

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் இந்திராநகர் பகுதியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது சங்கத்தின் தலைவர் த.கலைவாணி தலைமையில் வட்டக் குழு உறுப்பினர் கவிதா மற்றும் வட்டச் செயலாளர் வே.உமாமகேஸ்வரி மற்றும் மாநில துணைச் செயலாளர் எஸ் கீதா கலந்துகொண்டு மிக சிறப்பாக பொங்கலோ பொங்கல் என்று கூவி கொண்டாடினார்கள்

0Shares

Leave a Reply