வேலூர் மாநகராட்சி சார்பில் பாபுராவ் தெருவில் தகுடு அடிக்கும் பணி தொடங்கியது

Loading

வேலூர் மாநகராட்சி சார்பில் பாபுராவ் தெருவில் தகுடு அடிக்கும் பணி தொடங்கியது

வேலூர் ஜனவரி 9

வேலூர் மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன் உத்தரவு பேரில் சிஎம்சி ஹாஸ்பிடல் எதிரில் உள்ள பாபு ராவ் தெருவில் தங்கும் விடுதிகளில் வெளி மாநிலத்தவர்களுக்கு கோரானா காய்ச்சல் அதிகமாக வந்துள்ளதால் நோயாளி கூட வந்துள்ளவர்கள் தங்கும் விடுதிகளில் தங்கி உள்ளனர் அவர்கள் வெளியில் வராத வாறு தடுக்கப்பட்டுள்ளது அவர்களுக்கு தேவையான பொருட்கள் வாங்கித் தரும்படி தங்கும் விடுதி உரிமையாளர்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது அதேபோல் இந்தப் பகுதிகளில்.
மாநகராட்சி சுகாதார பணியாளர்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்
இளநிலை பொறியாளர் மதிவாணன் தலைமையில் தகுடு அடிக்கும் பணி நடைபெற்றது அதேபோல் சிஎம்சி ஹாஸ்பிடல் எதிரில் தங்கும் விடுதிகள் உள்ள சுக்கையா வாத்தியார் தெரு மற்றும் லத்திப் பாஷா தெருவில் தகுடு அடிக்கப்பட்டது இதனை இரண்டாம் மண்டல சுகாதார அலுவலர் சிவக்குமார், மேற்பார்வையில் நடைபெற்றது.

0Shares

Leave a Reply