நடுரோட்டில் கேக் வெட்டி திருமண நாள் கொண்டாட்டம்

Loading

நடுரோட்டில் கேக் வெட்டி திருமண நாள் கொண்டாட்டம் : தட்டிக்கேட்ட புதுமாப்பிள்ளையை கொலை செய்த தம்பதி!!
புதுச்சேரியில் நடுரோட்டில் கேக் வெட்டியதை தட்டிக்கேட்ட வாலிபரை குத்திக்கொலை செய்து விட்டு தப்பி ஒடிய தம்பதியினர் உட்பட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் அவர்களை தேடி வருகின்றனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *