ஆண்கள் மேல்நிலை‌ பள்ளியில் மாணவர்களுக்கு பாலியியல் குற்ற சம்பந்தமாகவும் மற்றும் கஞ்சா , சாரயம் ,‌ புகையிலை போன்ற போதை வஸ்துக்களின் தீமைகள் குறித்து

Loading

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் உத்தரவின்பேரில்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயபாளையம் ‌ காவல் நிலைய ஆய்வாளர் ஸ்ரீபிரியா மற்றும் காவலர்கள் இன்று கச்சிராயபாளையம் ஆண்கள் மேல்நிலை‌ பள்ளியில் மாணவர்களுக்கு பாலியியல் குற்ற சம்பந்தமாகவும் மற்றும் கஞ்சா , சாரயம் ,‌ புகையிலை போன்ற போதை வஸ்துக்களின் தீமைகள் குறித்தும் , அதனால் குடும்பத்தில் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் 1098 சைல்டு லைன் சம்மந்தமாகவும் 181 போன்கால் மற்றும் போக்சோ சம்மந்தமாகவும் மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மேலும் சாராயம் , கஞ்சா பயன்படுத்துபவர்கள் பற்றிய தகவல் தெரிந்தால் காவல்துறை ஆய்வாளருக்கு தொலைபேசி மூலம் தகவல் கொடுக்குமாறும் தகவல் ரகசியம் காக்கப்படும் என்று மாணவர்களுக்கு அறிவுரைகளை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *