மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி.

Loading

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி. .

முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ்
அரசு அங்கீகாரம் பெற்ற பத்திரிகையாளர்கள் மற்றும் பருவகால இதழ் பத்திரிகையாளர்களையும், வருமான வரம்பில் எந்தவித நிபந்தனையும் இன்றி பயனார்களாக இணைத்தமைக்கு அனைத்து இந்திய பத்திரிகை ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் சங்கம பாராட்ட கடமைப்பட்டுள்ளது

பத்திரிக்கையாளர்கள் சங்கங்களின் நீண்ட நாள் கோரிக்கையான மருத்துவ காப்பீட்டு திட்டத்தை நடைமுறைப்படுத்திய மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு எங்களது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

மக்கள் நலனே மகேசன் பணி என மகத்தான பணியை செயலாற்றி வரும் தங்களின் ஆட்சி மேலும் பல சாதனைகளை அடைய அனைத்து இந்திய பத்திரிகை ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் சங்கம் சார்பில் உளமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *