தமிழக சாலையோர வியாபாரிகள் சங்க கலந்தாய்வு கூட்டம்

Loading

தேனி மாவட்டம் தேனியில் தமிழக சாலையோர வியாபாரிகள் சங்கம் சார்பாக மாநில தலைவர் ராஜா முருகேசன் தலைமையில் தேனி பிளைவுட் ராஜசேகரன் முன்னிலையில் சாலையோர வியாபாரிகள் சங்க கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக அனைத்திந்திய செட்டியார்கள் பேரவையின் மாநிலத் துணைதலைவர் ஜெயக்குமார் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *