எச்.வி.ஹண்டே அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறினார் சு.திருநாவுக்கரசர் M.P அவர்கள்
![]()
ஹண்டே மருத்துவமனையின் நிறுவனர் முன்னாள் சுகாதார துறை அமைச்சர் டாக்டர் எச்.வி.ஹண்டே அவர்கள் 95வது பிறந்தநாளில் அவர் இல்லத்திற்கு நேரில் சென்று தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் மற்றும் மத்திய மாநில முன்னாள் அமைச்சர் திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் புரட்சி தளபதி சு.திருநாவுக்கரசர் M.P அவர்கள் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார் உடன் அண்ணாநகர் திராவிட முன்னேற்றக் கழகம் சட்டமன்ற உறுப்பினர் MK.மோகன் MLA. அவர்கள் மற்றும்
சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் அரும்பாக்கம் க.வீரபாண்டியன்
மற்றும்
டாக்டர் Hv.கிருஷ்ணா ஹண்டே அவர்கள் பூங்கா நகர் செல்வம் அமைந்தகரை AM. ஜபார் பாய் அவர்கள் முன்னாள் சர்க்கிள் தலைவர் அமைந்தகரை திலீப்குமார் அவர்கள் முன்னாள் வட்ட தலைவர் அமைந்தகரை மோகன் அவர்கள்
சென்னை மேற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் துணை தலைவர்
ஆர்.கார்த்திகேயன் அவர்கள் கலந்துகொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்..

