அனைத்து இந்திய பத்திரிகை ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் சங்கத்தின் தேசியத் தலைவரும் செய்தி அலசல் நாளிதழின் நிறுவனருமான லயன் டாக்டர் எஸ் .இராஜேந்திரன் அவர்கள் திருமண வாழ்த்து

Loading

விழுப்புரம் மாவட்டம் செய்தி அலசல் நாளிதழின் செய்தியாளர் A. அருண்குமார் தங்கை திருமண வரவேற்பு பண்ருட்டி அருகில் உள்ள மேல்பட்டாம்பாக்கம் S.S. திருமண மஹாலில் நடைபெற்றது . மணமக்கள் A.அருண் ராஜ் A.அருள்மொழி இவர்களின் திருமண விழாவில் அனைத்து இந்திய பத்திரிகை ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் சங்கத்தின் தேசியத் தலைவரும் செய்தி அலசல் நாளிதழின் நிறுவனருமான லயன் டாக்டர் எஸ் .இராஜேந்திரன் அவர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார் இவர்களுடன் நிர்வாகிகள்

R. இராஜசேகர் தலைவர் புதுவை மாநிலம் ,
G. சிவக்குமார் செயலாளர் புதுவை மாநிலம்,
R. முனியன் பொருளாளர் புதுவை மாநிலம்,
K. முரளி சிறப்பு அழைப்பாளர் புதுவை மாநிலம் ,
S.ராஜகோபால் விழுப்புரம் புகைப்பட கலைஞர்.
பா. முத்துக்குமரன் ( செய்திஅலசல் கடலூர் மாவட்ட செய்தியாளர் ) , P. ஆறுமுகம் கள்ளக்குறிச்சி மா.செய்தியாளர் செய்தி அலசல் நாளிதழ் ,சுதாகர் பண்ருட்டி தாலுக்கா செய்தியாளர்
B. கலியருெமாள் பண்ருட்டி புகைப்பட கலைஞர் செய்தி அலசல் நாளிதழ்
R. பத்மநாபன் தென்குச்சிபாளையம் செய்தியாளர் செய்தி அலசல் நாளிதழ் செய்தியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். .

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *