புதுச்சேரியில் அதிமுக 50 வது ஆண்டு விழா கொண்டாட்டம்

Loading

அதிமுக 50-வது ஆண்டுவிழாவை முன்னிட்டு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் அவர்கள் உப்பளம் தொகுதி அதிமுக கழக அலுவலகத்தில் பொதுமக்களுக்கு மூன்று நபர்களுக்கு தையல் மெஷின் மேலும் ஆயிரம் பேருக்கு புடவை மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த விழாவில் முதலியார்பேட்டை தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கரன் முத்தியால்பேட்டை தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வையாபுரி மணிகண்டன் காமராஜர் நகர் தொகுதி கணேசன் ஆறுமுகம் மற்றும் அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டார்

0Shares

Leave a Reply