.விழுப்புரம் மாவட்டம்.ஜெய் ராமகிருஷ்ணா வித்யாலயா பள்ளியில் விஜயதசமி முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது
நவராத்திரி கொலு பூஜை 10 நாட்கள் சிறப்பு பூஜை நடைபெற்றது ஜெய் ராமகிருஷ்ணா வித்யாலயா மெட்ரிகுலேஷன் ஸ்கூல் வி.சாத்தனூர் விக்கிரவாண்டி வட்டம்.விழுப்புரம் மாவட்டம்.ஜெய் ராமகிருஷ்ணா வித்யாலயா பள்ளியில் விஜயதசமி முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது பள்ளியின் நிறுவனர் திருமதி. ராஜேஸ்வரி தலைமையில் நடைபெற்றது பள்ளி மாணவர்களும் மாணவிகளும் பெற்றோர்களும் நவராத்திரி கொலு பூஜையில் கலந்துகொண்டு வழிபட்டனர் பெற்றோர்கள் விஜயதசமியை முன்னிட்டு பிள்ளைகளை பள்ளியில் சேர்த்தனர் பள்ளியின் நிறுவனர் திருமதி ராஜேஸ்வரி அவர்களுக்கு வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவித்து கொண்டனர் பெற்றோர்கள் பெற்றோர்களை விட மாணவர்களை முன்னேற்றுவது நல்வழிப்படுத்துவதும் பெற்றோர்களை விட அதிக அக்கறை கொண்டு மாணவ மாணவிகளை சாதனையாளராக ஆகுவது பள்ளியின் நிறுவனரும் ஆசிரியர்கள் மட்டுமே அந்த வகையில் சிறந்து விளங்கிக் கொண்டிருக்கும் வி.சாத்தனூர் ராமகிருஷ்ணா வித்யாலயா மெட்ரிகுலேஷன் பள்ளி அனைவராலும் பாராட்டப்படும் பள்ளியின் நிறுவனர் திருமதி ராஜேஸ்வரி அவர்கள்.