ரோட்டரி சங்கம் மற்றும் பையாஸ் கமல் மருத்துவ மனை இணைந்து நடத்திய உலக கண்பார்வை தினம் முன்னிட்டு வாணியம்பாடி கருணை இல்லத்தில் இலவச கண்பரிசோதனை முகாம்

Loading

வாணியம்பாடி – திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி மிட்டவுன் ரோட்டரி சங்கம் மற்றும் பையாஸ் கமல் மருத்துவ மனை இணைந்து நடத்திய உலக கண்பார்வை தினம் முன்னிட்டு வாணியம்பாடி கருணை இல்லத்தில் இலவச கண்பரிசோதனை முகாம் சங்க தலைவர் Rtn.Dr.G.அறிவழகன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் சங்க செயலாளர் Rtn.Dr.D.செந்தில்குமார் MBBS MD மற்றும் சங்க சுகாதாரசேர்மேன் Rtn.Dr.G.பரான்சவுத் MBBS DO அவர்கள் கலந்துகொண்டு கண்பரிசோதனை செய்து மருந்து மாத்திரைகள் வழங்கினார்கள். நிகழ்வில் சங்க பணி இயக்குனர் நல்லாசிரியர் Rtn.A.அருண்குமார், சங்க புன்னகைபள்ளி சேர்மேன் Rtn.S.நிகாநந்தன், முன்னால் தலைவர் Rtn.PHF.Dr.G.சக்கரவர்த்தி, கருணை இல்லம் இயக்குனர் டேவிட் சுபாஷ்சந்திரன் மற்றும் பையாஸ் கமல் மருத்துவமனை மருத்துவ குழுவினர்கள் கலந்துகொண்டு முகாமை சிறப்பாக நடத்திகொடுத்தார்கள்.

0Shares

Leave a Reply