நீதிபதிகள் நியமனம்

Loading

புதுதில்லி, அக்டோபர் 14, 2021
இந்திய அரசமைப்பின் 217-ம் பிரிவின் (1) துணைப்பிரிவு மற்றும் 224-ம் பிரிவு தமக்கு
வழங்கியுள்ள அதிகாரத்தை பயன்படுத்தி, இந்தியாவின் தலைமை நீதிபதியுடனான
ஆலோசனைக்கு பிறகு, பின்வரும் நீதி அலுவலர்கள்/வழக்கறிஞர்களை கீழ்காணும்
உயர் நீதிமன்றங்களின் நீதிபதிகள்/கூடுதல் நீதிபதிகளாக குடியரசு தலைவர்
நியமித்துள்ளார்.
தெலங்கானா உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளவர்களின்
விவரம்:
1. திருமதி பி ஸ்ரீசுதா
2. டாக்டர் (திருமதி) சி சுமலதா
3. டாக்டர் (திருமதி) ஜி ராதா ராணி
4. திரு எம் லக்ஷ்மன்
5. திரு என் துக்காராம்ஜி
6. திரு ஏ வெங்கடேஸ்வர ரெட்டி
7. திருமதி பி மாதவி ரெட்டி
8. திரு முருகங்கா சேகர் சாஹூ
ஒடிசா உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளவர்களின் விவரம்:
9. திரு ராதா கிருஷ்ண பட்நாயக்
10. திரு சசிகாந்த மிஷ்ரா
கேரளா உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளவர்களின்
விவரம்:
12. திருமதி சோபி தாமஸ்
13. திரு புதென் வீடு கோபால பிள்ளை அஜித்குமார்
14. திருமதி சந்திரசேகரன் சுதா

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *