மத்திய அரசு வழங்கும் இலவச எரிவாயு இணைப்பு திட்டம் வழங்கும் விழா
![]()
ஈரோடு மாவட்டத்தில் மத்திய அரசு வழங்கும் இலவச எரிவாயு இணைப்பு திட்டம் வழங்கும் விழா EBP நகரில் நடைபெற்றது இதில் மொடக்குறிச்சி சட்ட மன்ற உறுப்பினர் c.k சரஸ்வதி அவர்கள் கலந்துக்கொண்டு அப்பகுதி மகளிர்களுக்கு இலவச எரிவாயு இணைப்பு வழங்கினார்

