தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் நேரு யுவகேந்திரா தூய்மைப் பணிகள்.

Loading

நேரு யுவகேந்திரா
சிவகங்கை மாவட்டம்
மற்றும்
மாவட்ட இளைஞர் நலன் விளையாட்டுத் துறை சார்பில்
ஒருங்கிணைந்து தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ்
ஒருமுறை பயன்படுத்திய நெகிழிப்பைகள் தூய்மைப்படுத்தும் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் மதுசூதன் ரெட்டி துவக்கிவைத்து கலந்துகொண்டார்.

இந்நிகழ்வில் நேரு யுவகேந்திரா மாவட்ட இளைஞர் நலத்துறை அலுவலர் பிரவீன்குமார், மாவட்ட விளையாட்டுத் துறை அலுவலர் முருகன், சிவகங்கை நகராட்சி ஆணையர் ராஜேஸ்வரன், வட்டாட்சியர் தர்மலிங்கம், மற்றும் தன்னார்வலர்கள், தொண்டர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்

0Shares

Leave a Reply