சென்னை தண்டையார்பேட்டை தாசில்தார் அலுவலகத்தில் குறுங்காடு வளர்க்கும் விதமாக 500 மரக்கன்றுகள் நடப்பட்டன
ரோட்டரி மாவட்டம் 3232… ஜெமினி ரோட்டரி கிளப் ….
தண்டயார்பேட்டை
தாசில்தார் அலுவலக வளாகத்தில். |.. தாசில்தார் ஜெயந்தி மாலா அவர்களின் சீரிய விருப்பத்தின் பெயரில் ஸ்ரீவனம் எனும் ஒரு குறுங்காடுதிட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 500 மரக் கன்றுகள் நடப்பட்டது. .
நிகழ்ச்சியை கோ கிரீன் சேர்மன் சிவபாலாதேவி இராஜேந்திரன் தொடங்கி வைத்து பேசினார்.நிகழ்ச்சியில்
நிகழ்ச்சியில் ஆளுநர்
ஸ்ரீதர் பேசுகையில் பசுமையின் மஹிமையையும் … அந்த சுற்று சூழல் பசுமைக்கு ரோட்டரி ஆற்றும் சிறப்பான பங்கினைப் பற்றியும் விவரித்தார்.
அடுத்து
தான் மறைந்த ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களின் தீவிர அபிமானியானதால் மரம் வளர்ப்பதில் அதிக ஆர்வம்… ஆதலால் இந்த ஸ்ரீவனம் குறுங்காடு அமைப்பதற்கு இம்முயற்சியை மேற்கொண்டதாகக் கூறிய தாசில்தார் ஜெயந்தி மாலா… இம்முயற்சி வெற்றி பெறுவதற்கு வழி வகுத்த ஜெமினி ரோட்டரி சங்கத்திற்கும்,
மேக் இந்தியா கிரேட் மற்றும் எஸ்.டி.என்.பி வைஷ்ணவ் கல்லூரி
ரோட்டராக்ட் கிளபமசர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் ரோட்டரி ஜெமினி கிளப் தலைவர் ரகு மற்றும் உறுப்பினர்கள், கம்யூனிட்டி சர்வீஸ் டைரக்டர் முத்துசாமி, ரோட்டராக்டர் மாவட்ட சேர்மன் சேஷசாய், கிளப் பிரசிடன்ட் கமலி மற்றும் உறுப்பினர்கள், தாசில்தார் அலுவலக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.