ரஷியாவின் கம்சாட்கா தீபகற்பத்தில் திடீர் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 5.4 ஆக பதிவு

Loading

உலக செய்திகள்

ரஷியாவின் கம்சாட்கா தீபகற்பத்தில் திடீர் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 5.4 ஆக பதிவு

மாஸ்கோ,

ரஷியாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள கம்சாட்கா தீபகற்பத்தில் நேற்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

ரிக்டர் அளவுகோலில் 5.4 புள்ளிகளாக பதிவான இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 40 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக ரஷிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது. எனினும் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து உடனடி தகவல்கள் இல்லை.

0Shares

Leave a Reply