உலக மக்கள் தொகை உறுதி மொழியினை மாவட்ட ஆட்சித் தலைவர் பா. முருகேஷ் முன்னிலையில். அனைத்துத் துறை அலுவலர்கள் ஏற்றுக் கொண்டனர்
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலக வளாகம் கூட்டரங்கில் உலக மக்கள் தொகை தினம் 2021 முன்னிட்டு மக்கள் மற்றும் நல்வாழ்வு துறை மாவட்ட குடும்ப
நல செயலகம் சார்பில் உலக மக்கள் தொகை உறுதி மொழியினை மாவட்ட ஆட்சித் தலைவர் பா. முருகேஷ் முன்னிலையில். அனைத்துத் துறை அலுவலர்கள் ஏற்றுக் கொண்டனர் உடன் கூடுதல் ஆட்சியர். திட்ட இயக்குனர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மு. பிரதாப். மாவட்ட வருவாய் அலுவலர் முத்துக்குமாரசாமி. துணை இயக்குனர் குடும்ப நலம்.மரு. அன்பரசி. துணை இயக்குனர் காசநோய்.மரு. அசோக். உதவி ஆட்சியர் பயிற்சி. கட்டா ரவி தேஜா. மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.